MARC காட்சி

Back
அகத்தியர் மெஞ்ஞானம் - 1500
003 : 3
008 : 8
100 : _ _ |a அகத்தியர்
245 : _ _ |a அகத்தியர் மெஞ்ஞானம் - 1500
300 : _ _ |a 208 |c 37.3/ 4.3 cm
500 : _ _ |a நான்கு பகுதியாக உள்ளது. முதல் பகுதி அகத்தியர் மெஞ்ஞானம் 1500. முதல் பகுதி முற்றுபெறவில்லை. 144 பாடல்கள் மட்டுமே காணப்படுகிறது. இரண்டாம் பகுதி அகத்தியர் சிந்தாமணி 600. மூன்று ஓலைகள் மட்டுமே உள்ளது. முற்றுபெறவில்லை. மூன்றாம் பகுதி கன்மத்துக்கும் மூலத்துக்கும். 181 எண் கொண்ட ஓலையுடன் தொடங்குகிறது. முற்றுபெறவில்லை. 239 ஆம் எண் கொண்ட ஓலை காணப்படவில்லை. நான்காம் பகுதி அகத்தியர் 205. முற்றுபெறவில்லை. கடைசியில் காணப்படும் மூன்று ஓலைகள் இச்சுவடிக்கு தொடர்பில்லாமல் காணப்படுகிறது. சில ஏடுகள் உடைந்து காணப்படுகிறது.
546 : _ _ |a தமிழ்
650 : _ _ |a மருத்துவம்
850 : _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam
995 : _ _ |a TVA_PLM_0001009
barcode : TVA_PLM_0001009
book category : ஓலைச்சுவடி